தந்தையும் அவரது மூன்று மகன்களும் யாழில் கைது!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

யாழ்ப்பாணம் இளவாலைப் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 64 கிராம் கேரளா கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இத் தோடுதல் நடவடிக்கையில் மாதகல் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதியுடன் இவ் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 50, 27, 26 மற்றும் 22 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மூன்று மகன்கள் எனத் தெரிய வந்துள்ளது.


COMMENTS

Name

அழகுக் கலை,80,ஆன்மீகம்,63,உலகச்செய்திகள்,87,சினிமா,151,பிரதான செய்திகள்,852,விநோதங்கள்,65,
ltr
item
Yarl Oli: தந்தையும் அவரது மூன்று மகன்களும் யாழில் கைது!
தந்தையும் அவரது மூன்று மகன்களும் யாழில் கைது!
https://1.bp.blogspot.com/-TcqS2kZAGZE/XSdqjVjV7HI/AAAAAAAACBo/kJVZ7N1ew8Y_u5V1lXe5oCuh5mBnVH_GACLcBGAs/s200/01.jpg
https://1.bp.blogspot.com/-TcqS2kZAGZE/XSdqjVjV7HI/AAAAAAAACBo/kJVZ7N1ew8Y_u5V1lXe5oCuh5mBnVH_GACLcBGAs/s72-c/01.jpg
Yarl Oli
http://www.yarloli.com/2019/07/blog-post_97.html
http://www.yarloli.com/
http://www.yarloli.com/
http://www.yarloli.com/2019/07/blog-post_97.html
true
7665842812573324829
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard