எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

மரண அறிவித்தல் - கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்;ப்பாணம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கனகசபாபதி அவர்கள் 10.08.2019 ஆம் திகதி சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பாலேஸ்வரியின் அன்புக் கணவரும்,

விஜித்தா, மதுரா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சந்திரன், முருகதாஸ், உதயகிரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகராஜா, கனகநாயகம் (திலகம்), ஜெய்சிங் (ஜெயம்), விஜயா (துரை), கமலா, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ஜெயகுமாரி, மகிழ்வதி, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவபாலன் அகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்வர்யா, அருண், பூரணி, வாகினி, ஆம்பல், நாறுமுகை ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12.08.2019 அன்று கனடாவில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.


அன்பான உறவுகளே!

உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களின் மரண அறிவித்தல்கள் தொடர்பில் அறிந்திருந்தால் எமது பிரான்ஸ் மற்றும் தாயக தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது எமது இணையத்தள மின்னஞ்சல் முகவரிக்கு உரியவரின் புகைப்படத்துடன் கூடிய தகவல்களை அனுப்பி வையுங்கள். இலவசமாகப் பிரசுரிக்கப்படும். 

பிரான்ஸ் - 0033667900473 (viber)
இலங்கை – 0094724744204 (viber)
மின்னஞ்சல் - webyarloli@gmail.com

 பார்வைகள்:blog counter

COMMENTS

Name

அழகுக் கலை,88,ஆன்மீகம்,26,உலகச்செய்திகள்,122,சினிமா,125,பிரதான செய்திகள்,759,விநோதங்கள்,46,
ltr
item
Yarloli.com: மரண அறிவித்தல் - கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)
மரண அறிவித்தல் - கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)
https://1.bp.blogspot.com/-QuzJeZi9_-g/XVDlOKQTWSI/AAAAAAAACnc/7wax3j_dvMoyevqG6AP-j0ODKwyjVBJZwCLcBGAs/s200/01.jpg
https://1.bp.blogspot.com/-QuzJeZi9_-g/XVDlOKQTWSI/AAAAAAAACnc/7wax3j_dvMoyevqG6AP-j0ODKwyjVBJZwCLcBGAs/s72-c/01.jpg
Yarloli.com
http://www.yarloli.com/2019/08/blog-post_38.html
http://www.yarloli.com/
http://www.yarloli.com/
http://www.yarloli.com/2019/08/blog-post_38.html
true
7665842812573324829
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard