எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

மரண அறிவித்தல் - தர்மலிங்கம் விக்னேஸ்வரலிங்கம்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்னேஸ்வரலிங்கம் அவர்கள் 07.08.2019 ஆம் திகதி புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை மீனலோசினி தம்பதிகளின் மருமகனும், மதிவதனியின் அன்புக் கணவரும்,

தர்ஷா, கஜிதா, தனுஷா, நிலக்ஷன், வினோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நடேஸ்வரலிங்கம் காலஞ்சென்ற யோகேஸ்வரலிங்கம், ராஜேஸ்வரலிங்கம், லோகேஸ்வரி, ஈஸ்வரலிங்கம், பாலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகேந்திரன், திருட்செல்வி, நற்குணராசா, காலஞ்சென்ற தவச்செல்வி, சந்திரகலா, ஆனந்தன். வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு:
மதிவதனி – மனைவி
0033769227089 (Viber)

லோகேஸ்வரி – சகோதரி
0041779393965 (Viber)

அன்பான உறவுகளே!

உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களின் மரண அறிவித்தல்கள் தொடர்பில் அறிந்திருந்தால் எமது பிரான்ஸ் மற்றும் தாயக தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது எமது இணையத்தள மின்னஞ்சல் முகவரிக்கு உரியவரின் புகைப்படத்துடன் கூடிய தகவல்களை அனுப்பி வையுங்கள். இலவசமாகப் பிரசுரிக்கப்படும். 

பிரான்ஸ் - 0033667900473 (viber)
இலங்கை – 0094724744204 (viber)
மின்னஞ்சல் - webyarloli@gmail.com


பார்வைகள்: blog counter

COMMENTS

Name

அழகுக் கலை,88,ஆன்மீகம்,26,உலகச்செய்திகள்,122,சினிமா,125,பிரதான செய்திகள்,759,விநோதங்கள்,46,
ltr
item
Yarloli.com: மரண அறிவித்தல் - தர்மலிங்கம் விக்னேஸ்வரலிங்கம்
மரண அறிவித்தல் - தர்மலிங்கம் விக்னேஸ்வரலிங்கம்
https://1.bp.blogspot.com/-VIQvDqMuxlM/XVAX2jTQovI/AAAAAAAACmU/IdHDH7ANO1cAMtRiW6aesxKKPMOkXRIeACLcBGAs/s200/01.jpg
https://1.bp.blogspot.com/-VIQvDqMuxlM/XVAX2jTQovI/AAAAAAAACmU/IdHDH7ANO1cAMtRiW6aesxKKPMOkXRIeACLcBGAs/s72-c/01.jpg
Yarloli.com
http://www.yarloli.com/2019/08/blog-post_46.html
http://www.yarloli.com/
http://www.yarloli.com/
http://www.yarloli.com/2019/08/blog-post_46.html
true
7665842812573324829
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard