மாப்பிள்ளைக்குத் தாலி கட்டிய மணமகள்! விசித்திரமான திருமணம்!! (படங்கள்)

புலம்பெயர் தமிழர்களின் சைக்கோத்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழரின் பண்பாடு, கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் ஏன் செய்யப்படுகின்றது என்ற விஞ்ஞான விளக்கம் புரியாமல் பித்தலாட்டம் ஆடிகின்றார்கள்.

அந்த வகையில் சுவிஸ் நாட்டில் பைத்தியத்தனமான ஒரு திருமண நிகழ்வு ஒன்று ஈழத் தமிழர்களால் அரங்கேறியுள்ளது.

அதாவது வழக்கத்துக்கு மாறாக மாப்பிள்ளைக்குத் தாலி கட்டியுள்ளார் மணப் பெண். 
Previous Post Next Post