நடிகை நமீதாவின் உடலுக்கு நடந்தது என்ன? ஆடிப்போன ரசிகர்கள்!! (படங்கள்)

எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர்தான் நடிகை நமீதா. அஜித், விஜய், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மு;கியமாக இவர் அஜித் நடிப்பில் வந்த பில்லா திரைபடத்தில் நடித்;தது பெரிய ஹிட் அடித்தது.

அதன்பின்னர் 2017 இல் தனது நண்பர் வீரேந்திர சௌத்திரியை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு சினிமாவிலிருந்தும் ஓய்வெடுத்துக் கொண்டார்.

தற்போது அவர் மீண்டும் இணையத்தில் கலக்கி வருகின்றார். நடிகை நமீதாவின் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரல் ஆகி வருகின்றது. குண்டாக இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். Previous Post Next Post