பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு!

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நகைச் சுவை நடிகர் வடிவேலுக்கென ஒரு செட் இருக்கும். அதில் முக்கியமானவர் தான் நடிகர் கிருஷ்ணமூர்த்தி.

குழந்தை யேசு படத்தில் ஆரம்பித்த இவரின் சினிமாப் பயணத்தில் 100 ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள கைதி படத்திலும், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்