குழந்தையின் அருகில் படுத்திருந்த ஆவி! கமராவைப் பார்த்து பதறிய தாய்!! (படங்கள்)

ஆவிகள் தொடர்பில் சாதகமாகவும், பாதகமாகவும் தகவல்கள் தற்போதுவரை வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அதனை எவ்விதத்திலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இருந்தும் ஆவிகள் உள்ளன என்பதற்குச் சான்றாக கமராக்களி;ல் ஆவிகள் தென்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஆவிகள் தொடர்பில் சாதகமாகக் கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு இப் பதிவு சான்றாகின்றது. இவ்வாறுதான் ஆவிகள் உள்ளன என நாம் நம்பி வருகின்றோம்.

அந்தவகையில் அமெரிக்காவின் இல்லினாய்சை மரீட்ஷா சிப்பியூல்ஸ் என்ற 32 வயது பெண், தனது குழந்தையை அறை ஒன்றில் படுக்க வைத்துள்ளார்.
அப்போது அந்த அறையில் இருந்த சிசிடிவி கமராவின் மூலம் தன் அறையில் மொனிட்டர் வழியாக குழந்தையைப் பார்த்துள்ளார்.

அப்போது அக் குழந்தைக்கு அருகில் ஒரு ஆவி படுத்திருப்பதைப் பார்த்து ஷார்க்கானார். உடனே குழந்தை படுத்திருந்த அறைக்குப் போனார். ஆனால் அங்கு வித்தியாசமாக எதுவும் இல்லை.

மீண்டும் அறைக்குள் திரும்ப வந்து மொனிட்டரைப் பார்த்தால் அதே உருவம் தெரிந்தது. பின்னர் காலையில் குழந்தை படுத்திருந்த மொத்தையைப் பார்த்த பின்னர்தான் அதன் உண்மை தெரிந்தது.

அதாவது மெத்தையில் குழந்தை ஒன்றின் படம் உள்ளது. அதன்மேல் உறை போட்டதால் அது மறைந்து கமராவில் தெரிந்துள்ளது.Previous Post Next Post