யாழ்ப்பாண இளைஞர்களால் உயிருடன் பிடிபட்ட முதலைக் குட்டி! (படங்கள்)

அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிமனைகளும் குளமும் ஒரே மட்டமாக நீர் நிறைந்து காணப்பட்டது.

இதனால் கரவெட்டி நவசக்தி சண்டில் குளப் பகுதியில் முதலைக் குட்டி ஒன்று தென்பட்டதையடுத்து அப் பகுதி இளைஞர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. 
Previous Post Next Post