யாழ்ப்பாணத்தில் முற்றாக எரிந்து சாம்பலாகிய வீடு! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் மின்னொழுக்கினால் வீடு ஒன்று முற்றாக எரிந்து சிதைவடைந்துள்ளது. யாழ்.சுண்டுக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள திருநகர்ப் பகுதியிலேயே நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் வீடு மற்றும் உடமைகளை இழந்து நிர்க்கதியாகி நின்ற இரண்டு குடும்பங்களுக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் யாழ்.பிரதேச செயலரின் ஒழுங்கமைப்புடன் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளனர். 


Previous Post Next Post