பிரான்ஸில் கொரோனா தொற்று! யாழ். நயினாதீவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.தீவகம் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


Previous Post Next Post