பிரான்ஸில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாத் தொற்று! ஒரே நாளில் 3310 பேர் பாதிப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உள்ளிருப்பு காலத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் நேற்று ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் மாத்திரம் 17 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக 252 ஆய்வுகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, உள்ளிருப்பு காலத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் நேற்று ஒரே நாளில் 3,310 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • Gard,
  • Gironde,
  • Haute-Garonne,
  • Haute-Savoie,
  • Hérault,
  • Ille-et-Vilaine,
  • Loiret,
  • Mayenne,
  • Meurthe Moselle,
  • Nord,
  • Oise,
  • Sarthe,
  • Alpes-Maritimes,
  • Var,
  • Vaucluse,
  • Val d 'Oise,
  • Paris,
  • Seine-Saint-Denis,
  • Hauts-de Seine,
  • Val-de-Marne
ஆகிய 20 மாவட்டங்கள் தொற்று அதிகம் கொண்ட மாவட்டங்களாகவும், Bouches-du-Rhône, Mayotte, Guyana ஆகிய மூன்று மாவட்டங்களும் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post