மானிப்பாய்த் தொகுதியில் கூட்டமைப்பு முன்னிலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

மானிப்பாய் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 ஆயிரத்து 302 வாக்குகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆயிரத்து 999 வாக்குகளும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 6 ஆயிரத்து 678 வாக்குகளும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி 3 ஆயிரத்து 740 வாக்குகளும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 2 ஆயிரத்து 838 வாக்குகளும் பெற்றுள்ளன.
Previous Post Next Post