ஓ.எல். பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி தற்கொலை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பூநகரி, முட்கொம்பன் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இன்று (2) மதியம் வீட்டில் யாருமில்லாத நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்தார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியெ உயிரை மாய்த்தார்.

சடலத்தை மீட்ட பூநகரி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post