பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(03.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 03 , 2020 செவ்வாய்க்கிழமை.
  • 854 பேர் மரணம்
  • 36, 330 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 38.289

மொத்த தொற்றுக்கள் 1.502.763

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079 (428)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,210 (24 மணி நேரத்தில் 426) ஆகும்.
Previous Post Next Post