மரண அறிவித்தல்: சதாசிவம் செந்தில்மணி (மணி)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.  மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை (GROSS- GERAU) தற்போதய வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் செந்தில்மணி (மணி) அவர்கள் 22.01.2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான சதாசிவம் தெய்வானைபிள்ளை அவர்களின் கனிஷ்ட புதல்வரும்,  தளயசிங்கம் மீனாட்சி தம்பதிகளின் மருமகனும்,

காந்தரூபி (திரவியம்) இந்தியா அவர்களின் பாசமிகு கணவரும், தர்சன் (சுவிஸ்), சஞ்சீபன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீநேருகா, நிரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தில்லைநாயகி (ஜேர்மனி), காலம்சென்றவர்களான தவபலநாதன், சற்குணலிங்கம் மற்றும் பரமேஸ்வரி (ராசாத்தி, கனடா), தவானந்தராசா (தருமு), ஸ்ரீகாந்தராசா, காலம்சென்ற வசந்தகுமாரி (வசந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பரமேஸ்வரி மற்றும் அரியதுரை, கேதாரலிங்கம் (இத்தாலி),  காலம்சென்ற காந்தலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரன் (செல்வன் - ஜேர்மனி), தனபாலதேவி, பஞ்சலிங்கம் (கனடா),

காலம்சென்றவர்களான தருமரெத்தினம், யோகவதி, விஜயலெட்சுமி, வைரவநாதன் மற்றும் இராஜேஸ்வரி, காலம்சென்ற புனிதவதி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

 ஆர்யன், றிஹான், விஹான், சித்தார்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள்
எதிர்வரும் 28.01.2021
வியாழக்கிழமை 

Newer Friedhof Offenbach
Mühlheimer Straße 425
63075 Offenbach am Main இடத்தில் நடை பெறும் என்பதனை அறியத்தருகின்றோம் .
 
காலம் 28.01.2021 வியாழன்.
நேரம் 2.00 pm - 3.00 pm மணிவரை
தர்சன் +41791982501
சஞ்சீபன் +41787108269
விஜயராஜா( அப்பு) 4915215399218
https://www.google.de/search...#

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
  • மனைவி +94763544410 (Viber)
  • தர்சன் +41791982501
  • சஞ்சீபன் +41787108269
  • விஜயராஜா( அப்பு) Tel +4915215399218 / +4961525909040