கந்தையா வைபோகராஜா (வைலஜா ஸ்ரோர்ஸ்)

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் ஆடியம்பிட்டி ஒழுங்கை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வைபோகராஜா ஞாயிற்றுக்கிழமை (30.06.2019) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா நாகலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற யோகலிங்கம் தில்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சவுந்தலாதேவியின் அன்புக் கணவரும்,

தனுஜா (மண்.அந்தோனியார்புரம் அ.த.க. பாடசாலை ஆசிரியர்), சரண்யா (கனடா), கஜமுகலக்சுமி, யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்மாறனின் (கனடா) பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற வைகுந்தராஜா மற்றும் சச்சிதானந்தசிவலட்சுமி (ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி மற்றும் பேரின்பநாயகம், நடனேஸ்வரி (இளைப்பாறிய ஆசிரியை), சரோஜினிதேவி (இளைப்பாறிய ஆசிரியர்), பரமநாதன் (டுபாய்), தர்மநாதன் (Nநுகுயுனு), சிறிஸ்கந்தராஜா, ரதிதேவி (பிரான்ஸ்), சியாமளதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை மற்றும் காந்தகுhர், யாழினி, மல்லிகா (ஆசிரியை), சத்தியா, சாந்தலிங்கம் (பிரான்ஸ்), விவேகானந்தா ஆகியோரின் சகலனும்,

ரஜனிகாந் (கனடா), சசிகாந் (ஆசிரியர்), வைலஜா (கனடா), கிந்துஜா (இந்தியா) ஆகியோரின் சிறிய தந்தையும், கஜிதா, உபேந்திரன் (தாதிய உத்தியோகத்தர்), உஷாங்கன், சபிதா, சங்கீதா, விஜிதா, கிருஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனஸ்கா, அனன்ஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (07.07.2019) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

பார்வைகள்:
blog counter

COMMENTS


  • எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
  • Name

    அழகுக் கலை,40,ஆன்மீகம்,52,உலகச்செய்திகள்,52,சினிமா,103,பிரதான செய்திகள்,398,விநோதங்கள்,46,
    ltr
    static_page
    Yarl Oli: கந்தையா வைபோகராஜா (வைலஜா ஸ்ரோர்ஸ்)
    கந்தையா வைபோகராஜா (வைலஜா ஸ்ரோர்ஸ்)
    Yarl Oli
    http://www.yarloli.com/p/blog-page_6.html
    http://www.yarloli.com/
    http://www.yarloli.com/
    http://www.yarloli.com/p/blog-page_6.html
    true
    7665842812573324829
    UTF-8
    அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard