யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த பெண்!


யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரி (வயது40) என்ற ஒரு வயது குழந்தையின் தாய், வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
< br />உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
Previous Post Next Post