ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்! (வீடியோ)

தற்போது அஜித் நடித்த படங்களில் தனது வெள்ளை முடியை மறைத்ததில்லை. தனது சுய உருவத்திலேயே நடித்து வந்திருந்தார்.

ஆனால் தற்போது பழைய படங்களில் எவ்வாறு தோன்றுவாரோ அவ்வாறே சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரப்பட்டதுடன், அவருடந் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
Previous Post Next Post