பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(18.01.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 18, 2021 திங்கட்கிழமை.
  • 404 பேர் மரணம்
  • 3,736 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 70,686
மொத்த தொற்றுக்கள் 2,914,725

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,406.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 49,327 (24 மணி நேரத்தில் +404) ஆகும்.
Previous Post Next Post