
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அரியாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் ஆசிரியரை வீதியில் வழிமறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பாடசாலை அதிபர் ஊடாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.