பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(16.05.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 16, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 81 பேர் மரணம்
  • 13,948 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 4,255 (-16) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 107,616
  • மொத்த தொற்றுக்கள் 5,877,787
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் மொத்தம் 26,307 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  81,309 (24 மணி நேரத்தில் +81) ஆகும்.
Previous Post Next Post