அரசு – தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து! (படங்கள்)

அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பேருந்துகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த அரச பேருந்துமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் மின்னேரியாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Previous Post Next Post