பாட்டியையும் விட்டுவைக்காத சந்திரமுகி பேய்! பல பேரைக் கவர்ந்த வீடியோ!!

சமூகவலைத்தளங்களில் தங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து சாதித்தவர்கள் பல பேர். இருந்தும் வயது வித்தியாசம் இன்றி தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருகின்றனர் சில பாட்டிகள்.

அந்தவகையில் வயதான பாட்டி ஒருவர் சந்திரமுகி பட பாடலுக்கு சந்திரமுகி பேய் போன்று மேக்கப் போட்டு நடனமாடுகின்றார்.

டிக்டாக்கில் வெளிவந்த குறித்த வீடியோவை பல மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
Previous Post Next Postஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்