Homeபிரதான செய்திகள் பாடசாலைகளுக்குத் தொடர்ந்தும் விடுமுறை! byYarloli July 18, 2020 அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் தொடக்கம் மற்றொரு வாரம் இடைக்கால தவணை விடுமுறை கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூலை 20ஆம் திகதி தொடக்கம் வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கோரோனா தொற்று அச்சநிலை மக்கள் மத்தியில் தொடர்வதால் இந்த விடுமுறையை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. Tags பிரதான செய்திகள்