நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்! (படங்கள்)

இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சூரன்போர் நிகழ்வுகள்.

கொட்டும் மழையில் பக்தர்கள் அலைமோத சூரனைச் சங்காரம் செய்தான் நல்லூர் கந்தன்.Previous Post Next Post