யாழ்.பருத்தித்துறை கடலில் மேகம் நீரை உறிஞ்சும் காட்சி! (வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் மேகம் வந்து கீழிறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன்போது கடல் நீர் சுழல் போல் தோன்றி வானை நோக்கி சென்றது.

இந்த காட்சி சுமார் 20 நிமிடங்களாக நிலைத்திருந்து பின்னர் கலைந்து சென்றதாக பார்த்ததவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அதிசய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Previous Post Next Post