
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தீ விபத்தில் உயி*ரிழந்த பெண் தனது அம்மாவுக்கு அழைத்து, “அம்மா, நம் வீட்டில் தீ*ப்பற்றி எரி*கிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், வெளியே வர முடியவில்லை. என்னைக் காப்*பாற்றுங்கள்” என கதறி உள்ளார்.
மகளின் பய*ங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்ற போது மகள் உயி*ரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது,
சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.