பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயி*ரிழப்பு!

யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி திடீர் சுக*வீனம் காரணமாக பிரான்சில் மர*ணமாகியுள்ளார்.

இவரது இறுதிக்கிரிகைகள் நாளை மறுதினம் 28.01.2026 ம் நாள் 95 rue marcel sembat- 93430 villetaneuse பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
Previous Post Next Post