பிரான்ஸில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதம்! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் லாக்கூர்னே பகுதியில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இச் சம்பவம் எதற்காக? யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post