யாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு! அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு!! (வீடியோ)

யாழ்ப்பாணத்துக் கலைஞர்களின் படைப்பில் “தமிழ் என்று தலைநிமிர்….” என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஜெயமூர்த்தி நிஷாந்த் மற்றும் ஜனுஸ்ரன் ஆகிய இருவரும் அகால மரணமடைந்திருந்தனர்.

இதில் ஜனுஸ்ரன் என்பவரின் நடிப்பில் உருவான இப் பாடல் அவரின் மறைவுக்குப் பின் அவரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post