மரண அறிவித்தல் - தம்பையா சிவபரஞ்சோதி

மண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவபரஞ்சோதி (ஜே.பி.) இன்று 10.12.2019 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.

இறுதிக் கிரியைககள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு: 
+94 76 284 8457
+94 75 267 3301

Previous Post Next Post