கிளிநொச்சியில் அதிகரிக்கும் தற்கொலைகள்! மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!! (படங்கள்)

அண்மைக் காலமாக கிளிநொச்சிப் பகுதியில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந் நிலையில் கிளிநொச்சி விநாயகபுரத்தில் 17 வயதான கீர்த்தவர்மன் சாளினி என்ற மாணவி நேற்று (01) நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இரண்டு மாதங்களில் நான்கு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post