
அவரது ஓராண்டு நிறைவையொட்டி, இன்று (01-02023) விபத்து நடந்த இடத்தில் அவரது நண்பர்கள் ஒன்று கூடி இறந்தவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் மேற்படி பிரதேசத்தில் சில நிழல் தரும் மரங்களையும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு பெறுமதியான உலர் உணவுப் பொதியையும் இறந்த நண்பரின் சார்பாக வழங்கியுள்ளனர்.


