தட்டுப்பாடானது மாஸ்க்! தண்ணீர்ப் போா்த்தலை தலையில் அணியும் பரிதாபம்!! (படங்கள்)

அதிக வேகமாகப் பரவி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ், தொற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு மருத்துவர்க்ள பலவிதமான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

அதில் ஒன்று அடுத்தவர்களிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருப்பதற்காக முக மாஸ்க்கை அணியுமாறு அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த முக மாஸ்க்குக்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு மாஸ்க் ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை ஆகின்றது.

இந் நிலையில் மாஸ்க் கிடைக்காமல் தண்ணீர்ப் போா்த்தலை தலையில் அணிந்து கொண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர் மக்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Previous Post Next Post