டெங்குக் காய்ச்சல்! இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு! (படங்கள்)

டெங்குக் காய்ச்சலினால் இளம் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற இச் சம்பவம் அப் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில் திருமதி கௌதமன் தரண்ணியா என்ற இளம் மருத்துவரே இவ்வாறு டெங்கினால் உயிரிழந்தவர் ஆவார்.

Previous Post Next Post