இத்தாலியிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா! வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நபர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.

Previous Post Next Post