நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Previous Post Next Post