இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மினுவங்கோட மற்றும் திவிலுபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட 127 கிராம சேவையாளர் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கோடாவைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post