பிரான்ஸ், COVID-19 தொற்றுநோய்; கடந்த 24 மணிநேர நிலவரம்!(ஒக்.-17)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 17 , 2020 சனிக்கிழமை 89 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரையில் 32,427 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலப்பகுதியில் மொத்த இறப்புக்கள் 33,392 மற்றும் மொத்த தொற்றுக்கள் 867,197 ஆகவும் உள்ளன.

தீவிர சிகிச்சையில் 1,800 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 12.9% ஆக உயர்கிறது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 84 மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.
Previous Post Next Post