பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(05.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 05 , 2020 வியாழக்கிழமை
  • 363 பேர் மரணம்
  • 58,046 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 39,037

மொத்த தொற்றுக்கள் 1,601,367

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,958 (24 மணி நேரத்தில் + 363 ஆகும்.

பிரான்சில் தற்போது 28,426 (+892) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,230 (+141) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 447 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 1,24,278 (1,616) குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
Previous Post Next Post