எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 16 , 2020 புதன்கிழமை.
- 289 பேர் மரணம்
- 17,615 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 59,361
மொத்த தொற்றுக்கள் 2,409,062
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,419
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 40,942 (24 மணி நேரத்தில் +289) ஆகும்.