எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 19 , 2020 சனிக்கிழமை.
- 190 பேர் மரணம்
- 17,565 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 60,418
மொத்த தொற்றுக்கள் 2,460,555
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,765
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 41,644 (24 மணி நேரத்தில் +190) ஆகும்.