எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 23 , 2020 புதன்கிழமை.
- 276 பேர் மரணம்
- 14,929 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 62,978
மொத்த தொற்றுக்கள் 2,505,875
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,195
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 42,783 (24 மணி நேரத்தில் +276) ஆகும்.