பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(17.01.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 17, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 141 பேர் மரணம்
  • 20,852 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 70,283
மொத்த தொற்றுக்கள்  2,915,199

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,406.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 48,924 (24 மணி நேரத்தில் +141)ஆகும்.
Previous Post Next Post