யாழில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிர்மாய்ப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

இதில் சுரேஸ்குமார் சுலக்சனா (வயது-19) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

Previous Post Next Post