
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்த நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்ப சிலாபம் வைத்தியசாலை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முடிவுகள் கிடைக்கும் வரை தற்போது முந்தல் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதன் பணிப்பாளர் மருத்துவர் மகாலிங்கம் பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.