மன்னார் மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னிலை


வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இலங்கை தமிழ் அரசு கட்சி – வீடு -20, 266 
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்- 1, 288
  • சிறிலங்கா பொதுஜன பெரமுன- மொட்டு-11,  050
  • ஐக்கிய மக்கள் சக்தி -டெலிபோன் 14, 640 
  • சுயேட்சை குழு 1 – கோடாரி-2, 568 
  • ஈபிடிபி- வீணை -2  ,097
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில்- 1, 246 வாக்குகளும் பெற்றுள்ளன.

Previous Post Next Post