பிரான்ஸில் கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்.தீவகம், புங்குடுதீவு 03 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும், பிரான்ஸ், பாரிஸ், லாக்கூர்நெவ் பகுதியில் வசித்து வந்தவருமாகிய வீரசிங்கம் சண்முகநாதன் (படா சண்முகம்) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.