யாழில் கத்தியுடன் பதுங்கியிருந்து மிரட்டிக் கொள்ளை! (சிசிரிவி வீடியோ)


யாழ்ப்பாணம் திருநெல்வேலி, இராமசாமி பரியாரியார் சந்தியில் உள்ள ஒழுங்கையில் பயணிப்போரை இடைமறித்து மிரட்டிக் கொள்ளையிட்ட இருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தியுடன் பதுங்கியிருந்த இருவர் அவ் வீதியால் வந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post