கவர்ச்சி உடையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட லாஸ்லியா! கிளாமர் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா அந்த சீசனில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 இன் போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பல பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்புக்கு லாஸ்லியா அணிந்து வந்து கிளாமரான மேலாடை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆடையில் எடுத்த போட்டோ
ஷூட் புகைப்படங்களையும் லாஸ்லியா தற்போது பதிவிட்டுள்ளார்.
Previous Post Next Post